Description
எல்லா விதமான அதிகாரங்களையும், உடைப்பது தான் பெரியாரியம்! திராவிட இயக்கச் சிந்தனை, மானிடவியல், சமூக நீதி, வெகுமக்கள் பார்வை, விவசாய மக்கள் தொடர்புடையதாக ஒவ்வொன்றையும் பார்ப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பு, நாட்டார் வழக்காறுகளில் அக்கறை, தமிழ்த் தேசிய உணர்வு, அம்பேத்கரியச் சிந்தனை ஆகியவை தொ.ப.வின் எழுத்துகளில் பரவலாகக் காணப்படுகின்றன. மாணவர்களிடமும் இவற்றை விவாதிப்பார். அதன் மூலம் மாணவர்களுக்கான ஆசிரியராக அவர் திகழ்ந்தார்.
Reviews
There are no reviews yet.