Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹240.00
இங்கு தொகுக்கப்பட்டுள்ள கதைகள் தி.ஜா. வின் படைப்பாற்றலையும் அவரது பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்துபவை. வாசகர்களுக்கு ஒரு சிறந்த வாசக அனுபவத்தையும் ஆய்வாளர்களுக்கு அவரது இலக்கியக் கொள்கை என்ன என்பதை விளங்கிக் கொள்ளவும், உதவக் கூடிய கதைகள். இவை அவரைப் பற்றி பரவலாக கட்டமைக்கப்பட்டுள்ள பார்வைகளை மாற்றவும் கூடும்.
7 people are viewing this product right now
இந்த நூலின் தொகுப்பாசிரியர் மாலன், இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர்.
₹170.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.