Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹40.00
மனித இனத்தின் வீணான தற்பெருமைகள் பசாங்குகள் கொலைவெறிச் செயல்கள் போன்றவற்றை கடுமையான முறையில் விமர்சனம் செய்து படைப்புகளை உருவாக்கியவர் மார்க் ட்வெயின். ‘ஹக்கில் பரிஃபின்’என்ற படைப்புக்கு ஈடாக உலக இலக்கியத்திலேயே வேறு படைப்பு இல்லை என்று கூறுவார் உண்டு.டாம் சாயாரின் சாகசங்கள்,இளவரசனும் ஒட்டாண்டியும் போன்ற இவரது நாவல்களும் உலகப் புகழ் பெற்றுள்ளன.மார்க் ட்வெயின் படைப்புகளை தமிழில் கொண்டுவரும் சிறிய முயற்சி-யாக’மன்னர் லியோ போல்டின் தன்மைப் புலம்பல்’,’இருளில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு’என்ற இரு படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
5 people are viewing this product right now
மனித இனத்தின் வீணான தற்பெருமைகள் பசாங்குகள் கொலைவெறிச் செயல்கள் போன்றவற்றை கடுமையான முறையில் விமர்சனம் செய்து படைப்புகளை உருவாக்கியவர் மார்க் ட்வெயின். ‘ஹக்கில் பரிஃபின்’என்ற படைப்புக்கு ஈடாக உலக இலக்கி-யத்தி-லேயே வேறு படைப்பு இல்லை என்று கூறுவார் உண்டு.டாம் சாயாரின் சாகசங்கள்,இளவரசனும் ஒட்டாண்டியும் போன்ற இவரது நாவல்களும் உலகப் புகழ் பெற்றுள்ளன.மார்க் ட்வெயின் படைப்புகளை தமிழில் கொண்டுவரும் சிறிய முயற்சி-யாக’மன்னர் லியோ போல்டின் தன்மைப் புலம்பல்’,’இருளில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு’என்ற இரு படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
| Weight | 100 kg |
|---|
₹110.00 Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.