தொடக்கக்கல்வியில் நாடகியம் – வேலு சரவணன்

70.00

எனக்குத் தெரிந்து கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளின் நாடக உலகில் அவர்களோடு ஒருவராக கலந்து வாழும் வேலு… ஒரு ஆசிரியரும் கூட. அவரது அணுகுமுறை நமது செத்த வகுப்பறைகளை உயிர்பெற்று குழந்தைகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகுப்பறையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர் காலை அசெம்பிளியில் கூடி நாடகம் போட்டு (மந்திர பூனைகள்) அசத்துகிறார்கள். மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக நாடகம்… என வேலு சரவணன் கல்வி தொடர்பான மிக முக்கிய புத்தகத்தை தந்திருக்கிறார்.

In stock

Description

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “தொடக்கக்கல்வியில் நாடகியம் – வேலு சரவணன்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018