Be the first to review “தோல் நிறம் சமூக கண்ணோட்டம் மற்றும் அதிகாரம்…!” Cancel reply
Availability: In Stock
Author: மொழியாக்கம்: எஸ். விஜயன்தோல் நிறம் சமூக கண்ணோட்டம் மற்றும் அதிகாரம்…!
₹100.00
In stock
Thole Niram Samuga Kannottam mattrum Athikaram – தோல் நிறம் சமூக கண்ணோட்டம் மற்றும் அதிகாரம்…!
மனிதத் தோல் அதன் நிறம் பற்றி இதுநாள் வரை நாம் நினைத்திருந்த பல எண்ணங்களை மாற்றியமைக்கும் சிந்தனையை தூண்டும் ஒரு அற்புதமான புத்தகம். தோலியல் என்பது தோலைப் படிப்பது மட்டுமல்ல, அது முழு சமூகத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்ள இந்த புத்தகம் உதவும். தோலியல் நிபுணர் மருத்துவர் மோனிஷா மதுமிதா தென் சென்னை மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் அறிவியல் சொற்பொழிவு நிகழ்வில் உரையாற்றிய தொகுப்பு தான் இந்த புத்தகம் தமிழில் தோழர் விஜயன் சிறப்பாக தொகுத்திருக்கிறார்.









Reviews
There are no reviews yet.