Availability: In Stock
Authors: ,

தொல்குடித் தழும்புகள்

SKU: 0002

180.00

In stock

செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆப்பிரிக்க வாய்மொழி கதைகளிலும் மரபுகளிலும் நின்று சினிமாவை அணுகியவர் . 9 படங்களையும் 2 ஆவணப் படங்களையும் இயக்கிய இவரை “ஆப்பிரிக்க சினிமாவின் போப் “என்றழைக்கிறார் பிரெஞ்சு சினிமா விமர்சகர் ஜீ ஹெனபல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தொல்குடித் தழும்புகள்”

Your email address will not be published. Required fields are marked *