Availability: In Stock
Author:

துருத்தி நடனம்

180.00

In stock

விசு சூரிக்கத்தியினால் கன்றின் அடிவயிற்று மேல்தோலை நேர்க்கோடாக வகிர்ந்து கிழித்தான். விலா எலும்புக்கூட்டோடு பிணைந்த சதையிலிருந்து ரத்தம் பீறிட்டுச் சொட்டியது. அடுத்து கன்றின் கழுத்து, தலை, கால் என ஒவ்வொரு பகுதியாகக் கிழித்து மேல்தோலை மட்டும் தனியாகப்  பிரித்தெடுத்தான். உப்புத் தண்ணீரில் நனைத்து வைக்கோல்போரின் மீது விரித்துக் காய போட்டான்.

Additional information

Pages

164

Paper Format

Paperback

Publication Year

2023

Reviews

There are no reviews yet.

Be the first to review “துருத்தி நடனம்”

Your email address will not be published. Required fields are marked *