Description
பின் நவீனத்துவம் புழக்கதிற்க்கு வருவதற்க்கு முன்பாகவே நவீனத்துவதை விசாரணைக்குட்பதுத்தியவர்களில் முக்கியமானவர் அதோர்னோ.இரண்டாம் உலக போருக்கு பிந்தைய ஜெர்மானிய சிந்தணியாளர்களில் குறிப்பிடத்தக்குந்தவர்.மார்கசின் எழுத்துக்களை குறிப்பாக அவரின் அரசியல் பொருளாதார கருத்துகளை ஆய்வதற்காகவும்,பதிப்பிடப்படாத மார்கசின் படைப்புகளை பிரசுரிக்ககவும்தான் தொடங்கப்பட்டது பிராங்க்பர்ட் சமூக ஆய்வுக்கூடம்
Reviews
There are no reviews yet.