Additional information
Pages | 24 |
---|---|
Paper Format | Color Pages |
Publication Year | 2023 |
₹150.00
கோவில் மைக் செட், சர்ச் மைக் செட், மசூதி மைக் செட், மூடப்பட்ட போலிஸ் ரோந்து வண்டியின் ஒலிபெருக்கி என எல்லாவற்றிலும் ஒன்றுதான் ஒலித்தது – “வீட்டிற்குள்ளேயே இருக்கவும். காட்டில் இருந்து சிறுத்தை ஊருக்குள் வந்துவிட்டது”. சில வருடங்களாகவே அவ்வப்போது இது போன்ற செய்திகள் சாதாரணமாகிவிட்டன. “சிறுத்தை பிடிபட்டுவிட்டது என உறுதியான தகவல் வந்ததும் வெளியே வாருங்கள்” என்று மீண்டும் மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை.
Pages | 24 |
---|---|
Paper Format | Color Pages |
Publication Year | 2023 |
Thamizhbooks © 2024 All Rights Reserved. | Terms of Service | Privacy Policy | Return Policy | Website developed by Invalai Interactive
Reviews
There are no reviews yet.