Additional information
| Pages | 24 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |
₹60.00 Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.
In stock
மூன்று ஆடுகள் இருந்தன. முதல் ஆடு குட்டி. இரண்டாம் ஆடு நடுத்தரம். மூன்றாம் ஆடு பெரிசு. பெரிய ஆட்டுக்குப் பெரிய கால்; பெரிய கொம்பு; பெரிய
தாடி. மூன்று ஆடுகளும் நல்ல நண்பர்கள். சேர்ந்தே இருக்கும். சேர்ந்தே மேயும். ஒன்றை ஒன்று விட்டுக் கொடுக்காது. வெயில் காலம் வந்தது. மழை இல்லை; தண்ணீரும் இல்லை. இலை தழைகள் காய்ந்துவிட்டன.
ஆடுகள் பட்டினி கிடந்தன. குட்டி ஆடு பசியால் சுருண்டுவிட்டது.
| Pages | 24 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |

Reviews
There are no reviews yet.