Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹540.00 Original price was: ₹540.00.₹486.00Current price is: ₹486.00.
டூரிங்குக்கு மறுப்பு நூலில் எங்கெல்ஸ்,
டூரிங்கின் கருத்துகளைத் தகர்த்ததோடு மட்டுமின்றி, மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிக் கூறியுள்ளார். மார்க்சியத் தத்துவம் பற்றிய ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்தை இந்த நூலில் பெறலாம்.
மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலத்திலும் அதற்குப் பின்பும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் மார்க்சியக் கல்வி வகுப்புகளில் மார்க்சியத் தத்துவத்தின் பாட நூலாக இந்நூல் பயிலப்பட்டு வந்துள்ளது. இந்த நூலை அடியொற்றியே, பின்னாளில் லெனின், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும், மூன்று உள்ளடக்கக் கூறுகளும் என்ற நூலை எழுதினார்.
17 people are viewing this product right now
வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தாக்கமானது, மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாய் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே அனைத்துச் சமூகக் கட்டமைப்புக்குமான அடித்தளமாகும் என்கிற வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது.
| Pages | 560 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2024 |
Why Bhagat Singh Became an Atheist?
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.