Description
எந்தப் பீடிகையும் இல்லாமல் நம் உடலின் முக்கிய உறுப்புகளின் பணிகள்,அவற்றைப் பாதுகாப்பதற்கான,வழிமுறைகள் பற்றி நேரடியாகப் பேசத்துவங்குகிறது புத்தகம். 13தலைப்புகளில் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.உபயோகமான தகவல்களை வெகு சுவாரயமாகச் சொல்லிச் செல்லும் இப்புத்தகம் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்
Reviews
There are no reviews yet.