Description
சூழல் அவனைப் புரட்டிப் போட்டு வேடிக்கை காட்டினாலும் கண்ணீர் துடைத்து ஆறுதலாய் புன்னகைக்கும் மனிதர்களின் கைத்தட்டல்களுடன் உயரம் தொட்ட எளியவனின் நாட்குறிப்புகளே இந்நாவல். வியர்வையின் உப்புச்சுவையை தாள்களெங்கும் தடவியபடி செல்லும் கதையில் தென்படுபவர்களெல்லாம் எல்லோரையும் போல ஒரு சூரியன் கீழ் வாழ்பவர்களே. கதை நாயகனோடு நம்மையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரிக்கவும் அழவும் சந்தர்ப்பங்களை உருவாக்குகிறது நாவல்.









Reviews
There are no reviews yet.