Description
இரண்டாம் உலகயுத்தத்தில் ஈடுபடாத அமெரிக்கா பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை பயன்படுத்தி மேலாதிக்கம் பெற்றது எப்படி ?
90களுக்குப் பிறகு சோவியத் யூனியன் சிதைந்தவுடன் அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நேட்டோ ராணுவ பலத்தால் அதிகரித்துக் கொண்டது எப்படி?
சோவியத் யூனியனை சிதைத்த பிறகு ரஷ்யாவை அமெரிக்கா தனது நாட்டு ராணுவ பலத்தால் சுற்றி வளைத்தது எப்படி? இதற்கான அரசியல் பொருளாதார காரணிகளை புத்தகம் ஆய்வு செய்கிறது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு யுத்தமற்ற உலகை உருவாக்க வேண்டுமென்று அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை அதில் தோல்வி கண்டது எவ்வாறு என்பதையும் இப்புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
Reviews
There are no reviews yet.