Description
“மற்ற துறைகளைப் போலவே விஞ்ஞானத் துறையிலும் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது.ஆனால் பெண் விஞ்ஞானிகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.பெரும்பாலும் பெண் விஞ்ஞானிகளும் மிக சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.அந்த இருட்டடிப்பு செய்யப்பட்ட24பெண் விஞ்ஞானிகளைப் பற்றிய அறிமுகமே இந்நூல்.”
Reviews
There are no reviews yet.