Description
இன்று ஊடகங்கள் ஆளும் வர்கங்களின் ஊதுகுழல்ககளாக செயல்பட்டு,நெருக்கடியிலிருந்து மீட்சி என்பது ஏதோ தெருமுனை திருப்பத்தில் மிக அருகில் உள்ளது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை தரத் துவங்கியுள்ளன.உண்மையில்,வரும் மாதங்களில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றுவதுடன் வேலையின்மை பன்மடங்கு பெருக உள்ளது.வேளான்மையும்,தொழிலும் சரிவை சந்திக்க உள்ளது.
Reviews
There are no reviews yet.