Sale!
உலகத்திலேயே சிறந்த டீ
Author: மா
₹40.00 ₹36.00
பாலின பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், அதற்கான வித்து குழந்தைகள் வளர்ப்பிலேயே தொடங்கப்பட வேண்டும். வீடு கூட்டுதல், சமையல் வேலை, கடைக்குச் செல்லுதல் இப்படி பல்வேறு விதமான வேலைகளைச் சிறு வயதிலேயே ஆணுக்கானது பெண்ணுக்கானது என்று வரையறை செய்துவிட்டது சமூகம். குடும்பங்களும் பாடப் புத்தகங்களும் ஊடகங்களும் இதே மதிப்பீடுகளை திரும்பத் திரும்பப் போதிக்கின்றன. இந்த நச்சு வட்டம் உடைய வேண்டுமென்றால், சிறுவயதில் இருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய ஆண்களையும் பெண்களையும் பழக்க வேண்டும்.
In stock
Category: சிறுவர் கதைகள் (Stories for children)
Tags: Children Books, Her Stories, Thamizhbooks, Ulagathileye Sirantha Tea
Product ID: 51242
Publisher: Her Stories
Reviews
There are no reviews yet.