Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹495.00
நான் சினிமாவைப் புரிந்து கொள்ள இதை வாசிக்கவில்லை. ஒரு கலைவடிவம் எப்படித் திரண்டு உருவாகி வருகிறது என்று அவதானிக்க; அது எப்படி சமூகத்தின் பல்வேறு உள்ளோட்டங்களால் தன் தனித்துவத்தை அடைகிறது என்று பார்க்க; அதன் வீச்சு சமூகத்தை எப்படி மாற்றியமைக்கிறது என்று புரிந்துகொள்ள வாசித்தேன். சமீபத்தில் இத்தகைய ஒரு முழுமையான பார்வையை அளித்த பிறிதொரு நூலை நான் வாசிக்கவில்லை….. அறுநூறு பக்கம் கொண்ட இப்பெரிய நூல் நெடுங்காலமாகவே ஒரு கிளாசிக் என்று கருதப்படுவது. இதை சரளமான மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார் வேட்டை எஸ்.கண்ணன், திருகலான செயற்கையான மொழிநடை காரணமாக பெரும்பாலான படைப்புகள் மொழியாக்கங்களில் பயனற்ற கற்பலகைகள் போல நம் கையில் இருக்கும் காலம் இது. வேட்டை எஸ்.கண்ணனின் மொழியாக்கம் நாம் வாசித்தறிந்த இதழியல் நடை கொண்டது என்பதனால் எங்குமே மொழி குறித்த பிரக்ஞை இல்லாமல் வாசிக்க முடிகிறது. – ஜெயமோகன்
5 people are viewing this product right now

| Weight | 100 kg |
|---|
₹270.00 Original price was: ₹270.00.₹243.00Current price is: ₹243.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.