Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹80.00
கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழில் எழுதி வரும் அ.முத்துக்கிருஷ்ணனின் முதல் சர்வதேச அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு
4 people are viewing this product right now
உலகெங்கிலும் நடந்து வரும் போரட்டங்கள்,அரசுகளின் நிலைப்பாடுகள்.எளிய மக்கள் படும் பாடுகள்.ராஜதந்திரம் எனும் பெயரில் நடக்கும் சூழ்ச்சிகள் என உண்மைச் சித்திரங்களை உருவாக்கிச் செல்லும் கட்டுரைகளின் தொகுதி இந்நூல்,எளிய மொழியில் சர்வதேச பிரச்சனைகளின் சகல பரிமாணங்களையும் அறிமுகம் செய்து ஒரு மீள்வாசிப்புக்கு வாசகர்களை தயார் செய்யும் கட்டுரைகள் இவை.கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழில் எழுதி வரும் அ.முத்துக்கிருஷ்ணனின் முதல் சர்வதேச அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு
| Weight | 100 kg |
|---|
₹250.00 Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.