Description
மானுட விடுதலையை எல்லாவித ஒடுக்குமுறைகளை எதிர்த்து விடுதலை காண வழி காண்பதே கல்வியின் பயன் என முழங்கி செயல் புரிந்த பாவ்லோ பிரையரே முதலாக உலகின் பல கல்வியாளர்கள் குறித்த எளிய அறிமுகம்.
மாண்டேசாரி, ஜான் ஹோல்ட், ரெனெய் ஸாஸோ, பாவ்லோ பிரைரே, ஸெலென்கோ, சார்லஸ், மைக்கெல் எவி, பால்லவ் மற்றும் ஜான் டூவி உலக அளவில் மாற்றுக் கல்வியை முன்மொழிந்த எட்டு மாமனிதர்களை அறிமுகம் செய்கிறது இப்புத்தகம்.
கல்வியியலில் இயங்குபவர்கள், ஆசிரியர்கள் என பலரும் வாசிக்க வேண்டிய ஒன்றாக இந்நூல் இருப்பதே இதன் சிறப்பு.
Reviews
There are no reviews yet.