Description
ஊதா நிறச் செம்பருத்தி (Purple Hibiscus) ஒரு மஞ்சள் சூரியனின் பாதி (Half of a Yellow Sun) ஆகிய பெருவெற்றி பெற்ற நாவல்கள் எழுதிய, பல சர்வதேசப் பரிசுகளைப் பெற்ற நைஜீரிய எழுத்தாளர், சிமாமண்டா என்கோஜி அடிச்சீயின் சிறுகதைத் தொகுப்பு.
₹250.00 Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
In stock
அவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்துவிடுகிறார் – டெய்லி டெலகிராஃப் நூல் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த்துடிப்பு, உங்களை நூலைக் கீழே வைக்க விடாது பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் நூலுக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது – கார்டியன்
ஊதா நிறச் செம்பருத்தி (Purple Hibiscus) ஒரு மஞ்சள் சூரியனின் பாதி (Half of a Yellow Sun) ஆகிய பெருவெற்றி பெற்ற நாவல்கள் எழுதிய, பல சர்வதேசப் பரிசுகளைப் பெற்ற நைஜீரிய எழுத்தாளர், சிமாமண்டா என்கோஜி அடிச்சீயின் சிறுகதைத் தொகுப்பு.
Reviews
There are no reviews yet.