Description
நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர், அகிலா, நிகிலா, ரவி ஆகியோர். தாத்தா சொல்லும் கதையில் வரும் தீவுதான் உணவு மழை பொழியும் தீவு அங்கு என்ன நடக்கின்றது. அதுதான் கதை. கதை கேட்ட அவர்கள் கனவில் அந்தத் தீவுக்கே சென்றனர். கதை படிக்கும் நீங்களும் செல்லலாம்.
Reviews
There are no reviews yet.