Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹10.00
உணவு விலை பட்டியல் தயாரிக்கப்பட்ட1845-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலக மக்கள் இதுவாரி சந்தித்தது இல்லை. 2005முதல் உணவு தனியங்களின் விலை75சதவீதம் உயரிந்திருந்தாலும்,அரிசி உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் விலை150சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்குள்2008-ஆம் ஆண்டு மட்டும்12.5கோடி மக்கள் தள்ளப்படடனர்.2007இல்84.8கோடியாக இருந்த பட்டினியளர்கள்2008-இல்92.3கோடியாக உயர்ந்தனர்.மேலும்100கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால்(undernurised people)பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் விளைவு உலகில் உணவுக்கான மோதல்கள்(Food wars)தீவிரமடைந்துள்ளன
5 people are viewing this product right now
உணவு விலை பட்டியல் தயாரிக்கப்பட்ட1845-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலக மக்கள் இதுவாரி சந்தித்தது இல்லை. 2005முதல் உணவு தனியங்களின் விலை75சதவீதம் உயரிந்திருந்தாலும்,அரிசி உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் விலை150சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்குள்2008-ஆம் ஆண்டு மட்டும்12.5கோடி மக்கள் தள்ளப்படடனர். 2007இல்84.8கோடியாக இருந்த பட்டினியளர்கள்2008-இல்92.3கோடியாக உயர்ந்தனர்.மேலும்100கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால்(undernurised people)பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் விளைவு உலகில் உணவுக்கான மோதல்கள்(Food wars)தீவிரமடைந்துள்ளன
| Weight | 100 kg |
|---|
₹110.00 Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
₹220.00 Original price was: ₹220.00.₹198.00Current price is: ₹198.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.