Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹150.00
நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் மானுட உள்ளம் என்பது என்ன? காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது? கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன? என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.எளிய மொழி, இழையோடும் மெல்லிய நகைச்சுவை என இவையோடு சுவையாக அணுகி வாசித்திட உதவும் எழுத்துகள் கொண்ட இந்நூல் மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைத்திட உதவுகிறது.
8 people are viewing this product right now

| Weight | 100 kg |
|---|
₹40.00
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.