Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
” நாங்க எந்தப் பறவையையும் கூண்டும் அடைகிறது இல்லை; அணில்களை சங்கிலி போட்டுக் கட்டுவது கிடையாது. அப்போ அவற்றுக்குப் பாதுகாப்பு தானே அது?”
எல்லோரும் குளத்தைப் பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய புள்ளியாக ஒளிகள் ஆங்காங்கே திரிந்தன. அந்த ஒளிகளை நோக்கி மீன்கள் தாவின. ஆனால் அதற்குள் அந்த ஒளிகள் பறந்து பக்கத்தில் இருந்த செடியில் அமர்ந்தன.
17 people are viewing this product right now
எல்லோரும் குளத்தைப் பார்த்தார்கள். அங்கே ஒரு சிறிய புள்ளியாக ஒளிகள் ஆங்காங்கே திரிந்தன. அந்த ஒளிகளை நோக்கி மீன்கள் தாவின. ஆனால் அதற்குள் அந்த ஒளிகள் பறந்து பக்கத்தில் இருந்த செடியில் அமர்ந்தன.
₹75.00 Original price was: ₹75.00.₹68.00Current price is: ₹68.00.
₹40.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.