Availability: In Stock
Authors: , ,

உயர்கல்வியில் மாற்றங்கள் எதை நோக்கி.?

70.00

In stock

Uyarkalviyil Mattrangal Ethai Nokki – உயர்கல்வியில் மாற்றங்கள் எதை நோக்கி.?

இந்திய அறிவுத்திறன் அமைப்புமுறையின் (INDIAN KNOWLEDGE SYSTEM) கீழ் பாரதீய பிஜூகணிதம், கால கணம், பஞ்சாகம், இந்திய நாட்காட்டி முறை, நல்ல நேரங்களின் கணக்கீடு , மூகூர்த்த நேரங்கள், நாரத புராணங்கள், போன்ற தலைப்புகளை உயர்கல்வி பாடத்திட்டத்தில் இணைக்க முயற்சிக்கின்றனர். மேற்கூறிய அனைத்தும் அறிவியல் வளர்ச்சி முழுமையாக வளராத காலக்கட்டத்தில் பயன்பாட்டிலிருந்த கணக்கீட்டு முறைகள் அறிவியல் வளர்ச்சி வளர்ந்த இக்காலக்கட்டத்தில் அதன் பயன்பாடு தேவைப்படாத சூழலில் அதை உயர்கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இணைப்பதில் எந்த நன்மையும் மாணவர்களூக்கு ஏற்படபோவதில்லை இப்படியான மாற்றங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் மாற்று என்ன என்பது பற்றி இப்புத்தகத்தில் கட்டுரைகளாக சொல்லப்பட்டுள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உயர்கல்வியில் மாற்றங்கள் எதை நோக்கி.?”

Your email address will not be published. Required fields are marked *