Availability: Out of Stock
Author:

உயிரோடு புதைக்கப்பட்டவன் பகத்சிங்கின் முன்னோடி அஜீத்சிங்

Original price was: ₹60.00.Current price is: ₹42.00.

Out of stock

இந்திய விடுதலைக்காக இந்தியாவைல் போராடியவர் பகத்சிங். வெளிநாடுகளில் போராடியவர் அஜீத்சிங். இவர் பகத்சிங்கின் சிற்றப்பா. அஜித்சிங் இந்திய விடுதலைக்காக ஐரோப்பிய நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும், அரபு நாடுகளிலும் போராட்டத்தளம் அமைத்தவர்.

Description

ஆங்கிலேயனை எதிர்ப்பதற்கென்றே ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டு சர்வாதிகளைக் கூட சந்தித்து உதவி கோரியவர். ஆங்கிலேயரைச் சுமார் 40 ஆண்டு காலம் அயலக நாடுகளில் நின்று எதிர்த்த அஜீத்சிங்கின் வீரம்செறிந்த வரலாறே இந்நூல்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “உயிரோடு புதைக்கப்பட்டவன் பகத்சிங்கின் முன்னோடி அஜீத்சிங்”

Your email address will not be published. Required fields are marked *