Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹20.00
கார்ல் மார்க்சின் இணை சிந்தனையாளர் ஃப்ரெட்ரிக் ஏங்கெல்ஸ் புரூனோவின் காலகட்டத்தில் வாழ்ந்த புரட்சிகர சிந்தனையாளர்களை பற்றி தொகுத்திருந்தார். அதில் அவர் புரூனோ தேவாலயத்திற்கு சவால் விடுத்து நவீன அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தவர் என்று குறிப்பிடுகிறார்.
12 people are viewing this product right now
சி. ராமலிங்கம்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் களசெயல்பாட்டாளராக செயல்பட்டு வருபவர். பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். அறிவியல் கட்டுரைகள், கதைகள், கவிதைகளை துளிர் அறிவியல் மாத இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அறிவியல் – பல இலக்கிய வடிவங்களில் வரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். ஒரு விஞ்ஞான தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருபவர்.
₹60.00 Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.