Description
ஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொடுத்திருக்கிறார் மோ. கணேசன்
-காமகோடி வீழிநாதன்
₹110.00 Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
In stock
இந்த புத்தகத்தில் உள்ள புதிர்களைப் போல பாடங்களை வடிவமைத்து, அது போன்ற கல்விமுறையை கொடுத்தால் தான் உயர்தர சிந்தனைத் திறன்கள் வளரும்.
ஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொடுத்திருக்கிறார் மோ. கணேசன்
-காமகோடி வீழிநாதன்
Pages | 112 |
---|---|
Publication Year | 2023 |
s.kumareshwari –
இப்புத்தகத்திற்கு ஜாலி புதிர்கள் என்பதற்கு பதிலாக பொது அறிவுப்புதிர்கள் என்றே பெயர் வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு பொது அறிவுத்தகவல்கனை பக்கத்துக்குப் பக்கம் இப்புத்தகம் கொண்டுள்ளது. மோ.கணேசன் என்ற பன்முகம் கொண்ட வித்தகரால் எழுதப்பட்ட இப்புத்தகம் செல்பேசிக்கு மாற்று என்று சொல்லலாம். மன அழுத்தத்தோடு இருக்கிறீர்கள் எனில் அத்தகைய நேரங்களில் இப்புத்தகத்தைப் புரட்டினால் உங்களுக்குள் மன எழுச்சியும், மன அமைதியும் ஏற்படும்.
இப்புத்தகத்தின் அணிந்துரையில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வீழிநாதன் சொன்னதுபோல, ‘வாலுலின் ஜாலி புதிர்கள்’ புத்தகத்தில் இருக்கும் புதிர்களைப் போல், நாம், நம் பாடப்புத்தகத்தில் கேள்விகளை வடிவமைத்தால் மானவர்கள் மிகவும் உற்சாகமாக, மாற்று சிந்தனையைக் கொண்டு கல்வி பயில்வார்கள் என்று தன் உறுதியாக நம்புகிறேன்.
-எஸ்.குமரேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர். விகே அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்