Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹90.00
சின்னக் குழந்தைகள் விளையாட்டாக மொழியைக் கற்கவும் மகிழ்ச்சியாக புதிய விஷயங்களை அறிந்துகொள்ளவும் பாடல்கள் உதவும். அந்த வகையில் இந்தக் காலக் குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்களை எழுதிவரும் ராணி குணசீலி, குருங்குளம் முத்துராஜா எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இருவருமே பள்ளி ஆசிரியர்கள் என்பதால் குழந்தைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
9 people are viewing this product right now
| Pages | 36 |
|---|---|
| Paper Format | Color Pages |
| Publication Year | 2023 |
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹60.00 Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.