Description
சரியானதொரு புரிதலினால் மட்டுமே வாழ்க்கை எதிர்வரும் தடங்கள்களைத் தாண்டிப் பயணிக்க முடியும். இப்புரிதலுக்கு மனத்தின் செயல்பாடுகளைப் பற்றிய தெளிவு மட்டுமே உதவும். அவ்வகையில் இந்நூல் எதையும் மிகவும் கடினமான அறிவியல் மொழிப் பிரயோகமில்லாமல் மனத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சொல்ல முனைகிறது.
Reviews
There are no reviews yet.