Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹180.00
வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர,
8 people are viewing this product right now
வாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு எஞ்சி வாழ்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.
| Paper Format | Paperback |
|---|---|
| Publication Year | 2009 |
| Pages | 192 |
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.