Description
“மாணவர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியுமே காரணம்.குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.அரசின் நூறு விழுக்காடு தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இந்த நூலில் வருகின்ற கார்த்திக்,செல்வம் போன்று எத்தனைபேரைப் பள்ளிகளைவிட்டு விரட்டியது என்பது தெரியாது…”
Reviews
There are no reviews yet.