Description
கல்வி ஆலோசகர்களுக்கு மாதம் ஒருமுறை வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவில் தீர்க்க இயலாத சிக்கல்களுக்கு வட்டார அளவில் அல்லது மாவட்ட அளவில் தீர்வு கிடைக்கலாம். ஒரு பள்ளியில் தீர்க்க இயலாத பிரச்சினைக்கு வேறொரு பள்ளியில் உள்ள ஆசிரியர் தீர்வு கண்டு செயல்படுத்தியிருப்பார்.
Reviews
There are no reviews yet.