Description
சிறிய வாகனத்திற்கு ரூ.35ம் ,நடுத்தரம் ரூ.70ம் பேருந்து லாரி ரூ.110ம் ,பெரிய சரக்கு வாகனத்திற்கு ரூ.210ம் வசூலிக்கபடுகிறது. நாம் தோரயமாக ஒரு வாகனத்திற்கு ரூ.70 என கணகிட்டால் 90,000*70=63,00,000 ஒரு நாள் வசூல் 63,00,000*30=18,90,00,000 ஒரு மாத வசூல் 18,90,00,000*12=226,80,00,000 ஒரு வருட வசூல் 226,80,00,0008*10=226800,00,000 பத்துவருட வசூல் வெறும் 80 கோடியை முதலிடு செய்துவிட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்தது 2268 கோடிகள். ஒரு டோலில் இவ்வளவு கோடி என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது.
Reviews
There are no reviews yet.