Additional information
Pages | 16 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
₹5.00
In stock
தமது திருவாய் திறந்து சொன்ன வார்த்தைகளால், வள்ளலாரைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நமக்கு ஓரளவு தெரிந்து இருக்குமானால், முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்கிற தேவையை நமக்கெல்லாம் ஏற்படுத்தி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. போகுமிடமெல்லாம் சர்ச்சைக்கு உரிய விஷயங்களைப் பேசுவதே தனது வாடிக்கையாக கொண்டவர். சர்ச்சைக்கு உரிய விசயமென்றால், பொய்யான, தவறான செய்திகளைப் பேசுவதே அவரது வழக்கம். அப்படி என்னதான் சொல்லி விட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
Pages | 16 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.