Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹240.00
வல்லிக்கண்ணனின் கதைத் தளங்களில் முக்கியமானது கதைசொல்லியின் மனம். மனம் விந்தையான ஒரு ஐந்து. இருக்கும் பொருட்களை விட்டு, விட்டு, இல்லாதவற்றையே எண்ணிப் பறக்கும் பறவை. மன உணர்வுகள் உதித்து, அவை விதிக்கிற பாதைகளைப் பல கதைகள் களங்களாகக் கொண்டுள்ளன.
17 people are viewing this product right now
மனமென்னும் மலரில் தேனைக் குடிக்கிற தேனீக்களாக, சில சமயம் கடிக்கிற தேள்களாக, மனிதர்கள் மனத்தளங்களில் வடிக்கப்பட்டுள்ளார்கள். திரைப்படத்துறை, வண்ணக் கனவுகள் வட்டமிடும் மொழியாக இல்லாமல், வருத்தும் ஏற்படுத்தும் புலமாகவும், வல்லிக்கண்ணன் சிறுகதைகளில் வலம் வந்துள்ளது.
₹135.00 Original price was: ₹135.00.₹120.00Current price is: ₹120.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.