Additional information
Pages | 128 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2025 |
Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
In stock
Vana Urimai Sattam Vazhikatti Kaiyedu – வன உரிமை (அங்கீகாரம்) சட்டம் வழிகாட்டி கையேடு முனைவர் அருணா பாசு சர்கார் மற்றும் J.இளங்கோவன் இணைந்து எழுதிய நூல்.
வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம் 2006 மற்றும் வன உரிமைகளை அங்கீகரித்தல் திருத்திய விதிகள் 2012 ஆகியவை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பரவலாகப் புழக்கத்தில் இல்லை. ஆகவே இவ் உரிமைகள் பற்றி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் (பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்ராஜ்) பழங்குடிப் பயனாளிகளுக்கும் இச்சட்டத்தின் அறிவிப்பு, நடைமுறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நூலின் குறிக்கோளாகும்.
Pages | 128 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2025 |
Priya –
The book gives insight about the Rights available for the forest dwellers who actually depends upon the forest alone for ages.. the procedure to get their rights.. and at the same time their role in conserving the resources ..
A very useful book and is made simple yet comprehensive …
Senkathirvanan –
இந்த கையேடு, தமிழ்நாட்டில் வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்த மதிப்புமிக்க கருத்துக்களை வழங்குகிறது. அனுபவமிக்க ஒரு முன்னாள் வனத்துறை அதிகாரியின் சீரிய முயர்ச்சியினால் எழுத்தப்பட்டுள்ள இக்கையேடு, வனம் சார்ந்து வாழ்வோர், சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள், மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு பயனுள்ள குறிப்பாகவும், பணியில் உள்ள அதிகாரிகளுக்கான வன உரிமைச் சட்ட பயிற்சித் திட்டங்களுக்கு ஒரு ஆதாரமாகவும் இருக்கும் அதே வேளையில், நிர்வாகக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது. மேலும், வன உரிமைகளை இன்னும் விரிவாக உணர்ந்து கொள்வதை உறுதி செய்வது குறித்த விவாதங்களுக்கும் கதவுகளைத் திறக்கிறது.
Shree –
பழங்குடியினரின் உரிமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மாநிலத்தின் பழங்குடியினருக்கு உதவவும் விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். வனத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பழங்குடியினர் நலத் துறை மற்றும் வருவாய்த் துறை என எல்லா அரசு அலுவலர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
அனைத்து கல்லூரிகளின் நூலகங்கள் மற்றும் வனக் கல்விக்கூடங்களில் இருக்க வேண்டிய ஒரு அற்புத புத்தகம்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.