Description
ஈழப் போராட்ட வரலாற்றின் ஒரு கால கட்டத்திய நாட்குறிப்புகளாக இப்படைப்பு உருவாக்கியிருக்கிறது. சுயசரிதைத் தன்மையிலான இப்படைப்பில் அவன் வேட்டையாடுவதற்காக விரட்டப்படும்போது நம்பிக்கையிழந்த மனநிலையில் பயமும் மேவிக் கலந்து உயிர் தரித்திருப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கும் கால் தடங்களின் பதிவுகள் அதிர வைக்கின்றன.
Reviews
There are no reviews yet.