Description
நீதிததுறையின் முதுகெலும்பு வங்கித்துறை பெருவாரியாக பொதுத்துறையில் நீடித்தால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவைத் தங்கள் ஆளுமைக்குள் சிக்க வைக்க முடியாது.ஆகவேதான்,இந்திய அதிக்கரவர்ககம் வங்கித்துறையை ஒட்டுமொத்தமாக தனியார்மாயமாக்கி பின்னர் அன்னிய மூலதனத்திற்கு தாரைவார்க திட்டமிடுகின்றனர்.
Reviews
There are no reviews yet.