Description
ஒருவேளை, தாராபூர் கமிட்டியின் பரிந்துரை அமுலாகியிருக்குமானால், 1997ல் ஆகிய பொருளாதார நெருக்கடியின்போதே இந்தியாவின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்திருக்கும்; 2008ஆம் ஆண்டு அமேரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய பொருளாதார நெருக்கடியின்போது, இந்தியாவின் பொருளாதாரம் சின்னாபின்னமாகி இருக்கும்.
Reviews
There are no reviews yet.