Description
21 ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல்….. லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி….. கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்றுமுறை வன்முறையில்லாத வகுப்பறை நோக்கி புதிய பாதை அமைக்கிறார் ஆயிஷா இரா.நடராசன்…..
Reviews
There are no reviews yet.