Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
16 people are viewing this product right now
வண்ணதாசன் சிறுகதைகள் (தொகுதி – 2) | Vannadasan Sirukathaikal Thoguthi 2
நான் எல்லோரையும் காதலித்துக்கொண்டும் எல்லோராலும் கைவிடப்படும் ஒருவனாகவும். எல்லோரையும் விரும்பிக் கொண்டு எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஒருவனாகவும் தானே இருக்கிறேன். நான் கொண்டாடப்படுகிற போதெல்லாம் நிராகரிக்கப்படுகிறவனாகவும், ‘ஒளியிலே தெரிவது’ என்று நான் ஒரு கதை எழுதும்போது, அதே கதையை யாராவது ‘நிழலிலே தொலைவது’ என்றுதானே மொழிபெயர்த்துக்கொண்டு இருந்தார்கள். நான் இதுவரையிலும் எதையும் திட்டமிடவில்லை. எதையும் இலக்கு எனக் கொண்டு என் வாழ்வையோ, என் விரலையோ நகர்த்திக் கொள்ளவில்லை. நான் எந்த இடத்திலும் நின்றதே இல்லை. நின்று கொண்டு இருப்பதைவிடச் சென்று கொண்டு இருப்பவனாக இருக்கிறேன். ஒரு தாவரம் போல, அல்லது எனக்குப் பிடித்த வேப்ப மரம் போல, அதனதன் பருவம் சார்ந்து வெயிலும் வெயில் சார்ந்துமாக நின்று நிழலும் நிழல் சார்ந்ததை எழுதிக்கொண்டு வருகிறேன். – வண்ணதாசன்
₹1,300.00 Original price was: ₹1,300.00.₹1,235.00Current price is: ₹1,235.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.