Description
“2010–ம் ஆண்டு வரை விஞ்ஞானிகள் பூமியில்118மூலகங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.அதில் தங்கம் என்ற உலோக மூலகத்திற்கு இருக்கிற பெருமையும்,ஏற்றமும்,கவர்ச்சியும்,ஆற்றலும் வேறு எந்த உலோகத்திற்கோ,உலோகமல்லாத மூலகத்திற்கோ கிடையாது.காதலுக்காக உயிரை விடுபவர்களை விட தங்கத்திற்காக உயிரை விடுபவர்கள் எண்ணிக்கை அதிகம்.காலமெல்லாம் தங்கத்தை தேடி அலைந்த கதைகளும் தங்கத்தின் அபிமானிகள் பட்டபாடுகளும் இப்பிரதியில் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது.”
Reviews
There are no reviews yet.