Description
சீனம், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஹிப்ரு மற்றும் பாரசீக மொழிகள் உயர்செம்மொழிகள். இவை அனைத்தின் மொழி, மற்றும் இலக்கியம், வரலாறுகளைத் தொகுத்து தமிழ்மொழியை அவற்றோடு ஒப்பிட்டு ஒரு புதிய முயற்சிக்கு வரலாற்றில் மொழிகள் (varalatril mozhigal) நூலில் வித்திட்டிருக்கிறார் இரா.நடராசன் (Ayesha Natarasan)
Reviews
There are no reviews yet.