Description
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான1964க்குப் பின்1968ல் நவீன திருத்தல் வாதமும்-அதிதீவிரவாதமும் தலை தூக்கியிருந்த காலத்தில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றியது.பின்னர்,சோசலிசத்துக்குப் பின்னடைவு ஏற்பட்ட1980களின் இறுதிப் பகுதியிலும்90களின் துவக்கத்திலும் அன்றைய உலக நிலைமைகளை விளக்க புதிய மதிப்பீடுகளை உருவாக்க ஒரு உள்கட்சி விவாதம் தேவைப்பட்டது. 1992ல் இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றியது.இன்று(2012)புதிய சூழலில் நடைபெறும் ‘‘சில தத்துவார்த்தப் பிரச்சினைகள்’’ பற்றிய விவாதத்தைப் புரிந்து கொள்ளவும்,அதைச் செழுமைப்படுத்துவதற்கும் உதவியாக,மேற்கூறிய இரண்டு தீர்மானங்கள் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
Reviews
There are no reviews yet.