Additional information
| Pages | 144 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2023 |
Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
In stock
இன்று தமிழ் கவிதைக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மிகச் சில கவிஞர்களில் முதன்மையான இடம் பெற்றிருப்பவர் நா.வே.அருள். இலட்சிய நோக்கு இல்லாமல் அவர் ஒரு வரி கூட எழுதுவதில்லை. அதனால்தான், ”கவிதையில் வைத்துவிட்டு வந்த வாள் சும்மா இருப்பதில்லை போருக்குக் கிளம்பிவிடுகிறது” என ஆளுமையோடு அவரால் சொல்ல முடிகிறது.
| Pages | 144 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2023 |

Reviews
There are no reviews yet.