Description
நூலின் கருத்தை மட்டும் மனதில் கொண்டு வாசித்தபோது எழுந்த தாக்கங்களை, நூலுக்கு அப்பாற்பட்டு அதன் வரிகளுக்கு இடையேயுள்ள இடைவெளிகளையும் இயன்றவரை கண்டெடுத்து வழங்கியிருக்கிறார். பல்வேறு நூல்களை வாசிக்கின்ற அனுபவத்தைப் பெற்று, ஒரு பரந்த பார்வையைக் கொண்டு, புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.









Reviews
There are no reviews yet.