Availability: In Stock
Author:

வர்க்க ஒற்றுமையும் சாதி ஒழிப்பும்

30.00

In stock

ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அனைத்து மக்களும் ஒன்றுபட்டு அடிமைத்தன சிந்தனையிலிருந்து விடுதலை அடைந்து நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய முழு விடுதலையே சாதிய மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் ஒழிய ஒரே வழியாகும். இங்கு அடிமைத்தன சிந்தனை என்பது மதத்தின் பிடியிலும் சமூகத்தில் தீண்டாமை நடைமுறைகளும் தான். அது உருவாக்கி வைத்த, நம்மிடம் மண்டிக் கிடக்கின்ற குறுகிய மனநிலையையும், உணவுப் பழக்கவழக்கங்களில் பாகுபாட்டையும், தீண்டத்தகுந்தோர் தீண்டாதோர் என்ற பாகுபாட்டுச் சிந்தனைகளையும் விரட்டி அடிப்பதன் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான ஒற்றுமையும் நல்லிணக்கமும் சாத்தியமான ஒன்று தான்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வர்க்க ஒற்றுமையும் சாதி ஒழிப்பும்”

Your email address will not be published. Required fields are marked *