Description
சுதந்திர இந்தியாவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் அறப்போராட்டம். எனது தேசத்தின் மகத்தான விவசாயிகளுக்கு செவ்வணக்கம். சம்யுக்த கிசான் மோர்ச்சா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை பிரதமர் மோடி உடனடியாக விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி நிறைவேற்ற வேண்டும்.
Reviews
There are no reviews yet.